South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Monday, August 3, 2020
"வங்க கடல் முத்தமிடும் எங்கள் தங்க தமிழ் ஈழ நாடு" - பாடல் வெளியீடு
பதிவு: ஆகஸ்ட் 03, 2020 09:45 PM
சென்னை,
எதிர்கால சந்ததியினர் ஈழத்தின்.... கலை, பண்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஒரு உலகளாவிய படலாக, யாழ்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, ('மீன் பாடும் தேன் நாடு') போன்றவற்றின் இதுவரை அறியாத வரலாறு... என நீள்கிறது... இப்பாடல்...
தயாரிப்பு கீதாலயா நிறுவனம்..
Add caption
Celebrating Thala Ajith's 28th year of Anniversary in Cinema Industry | ...
ரக்ஷா பந்தன் பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பதிவு: ஆகஸ்ட் 03, 2020 05:45 PM
புதுடெல்லி,
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றான ரக்ஷா பந்தன் ஒன்று ஆகும்.
புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம் - இயக்குநர் பாரதிராஜா தலைமை பொறுப்பு
பதிவு: ஆகஸ்ட் 03, 2020 03:20 PM
சென்னை,
இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது.
நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.
ஆன்லைன் வகுப்பு: தமிழக அரசின் உத்தரவை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு: ஆகஸ்ட் 03, 2020 02:50 PM
சென்னை,
ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறைகள் வகுத்த தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
Saturday, August 1, 2020
Maridhas House Chennai Police Raid | Madurai | YouTuber | News18 Tamil |...
Friday, July 31, 2020
CPI State secretary R. Mutharasan Press Meet at Coimbatore | EIA 2020 |...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Music Director Deva Press Meet | Pushpa 2 actor's Allu Arjun statement |...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
1 crore seed balls for the Ramanathapuram National Academy School