South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Wednesday, July 15, 2020
தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா
பதிவு: ஜூலை 15, 2020 07:45 PM
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
என். சங்கரய்யாவுக்கு இன்று தனது 99வது பிறந்தநாள்
பதிவு: ஜூலை 15, 2020 06:30 PM
சென்னை,
முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு 99-வது பிறந்தநாள்: ஆங்கிலேயருக்கு எதிராக இளம் வயதியிலே போராடியர்!!!
இந்திய விடுதலை போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா இன்று தனது 99வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1922ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி கோவிப்பட்டியில் சங்கரய்யா பிறந்தார்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Subramaniapuram police Case against H Raja under four sections | “protec...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Jasmine flowers are borne on the stem rot disease affecting farmers 02