Tuesday, August 4, 2020

தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று - 108 பேர் உயிரிழப்பு

பதிவு: ஆகஸ்ட் 04,  2020 06:55 PM

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.