South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Friday, June 19, 2020
THALA FANS AND THALAPATHY FANS FOUND A MISTAKE IN VIJAY CDP REPLY TO VIT...
Thalapathy Vijay Birthday CDP Best Ever | G.Girish Points Of View | Tomo...
தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆகவும், பலி எண்ணிக்கை 666 ஆகவும் அதிகரித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்; கமல்ஹாசன் வேண்டுகோள்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு; உடல்நலம் விசாரித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
கொரோனா பாதித்த அமைச்சர் கே.பி.அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
'பல்டி' அரசாக மாறிய பழனிசாமி அரசு: ஸ்டாலின் தாக்கு
தமிழ் உச்சரிப்பு அரசாணையை, தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதற்கு, 'பழனிசாமி அரசு, பல்டி அரசாக மாறியுள்ளது' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா: 3.8 லட்சம் பேருக்கு தொற்று
இந்தியாவில் நேற்று(ஜூன் 18) ஒரே நாளில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சமாக அதிகரித்தது. நேற்று 336 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழப்பு 12,573 ஆக உயர்ந்தது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Music Director Deva Press Meet | Pushpa 2 actor's Allu Arjun statement |...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
1 crore seed balls for the Ramanathapuram National Academy School