Saturday, July 4, 2020

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல் - இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் வசூல்..: தமிழக காவல்துறை தகவல்!

இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா


லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி

லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.



Friday, July 3, 2020

Modi addressing Thirukkural among the soldiers in Ladakh | திருக்குறளை க...

"People Need Not Panic Over Coronavirus in Madurai" - Minster R.B. Udhay...

"ஸ்டாலின் கொடுக்கும் சான்றிதழுக்காக முதல்வர் பணியாற்றவில்லை.. மக்களின் த...

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் - மத்திய அரசு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நீட் தேர்வை நடத்துவது குறித்து வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.