Friday, July 3, 2020

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் - மத்திய அரசு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நீட் தேர்வை நடத்துவது குறித்து வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.


No comments:

Post a Comment