South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Monday, July 13, 2020
ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்க திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது - சுப்ரீம் கோர்ட்
பதிவு: ஜூலை 13, 2020 12:02 PM
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைகளை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.
புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
Music Director Deva Press Meet | Pushpa 2 actor's Allu Arjun statement |...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
1 crore seed balls for the Ramanathapuram National Academy School
No comments:
Post a Comment